> பாடசாலை முடிவுறும் நேரத்திற்கு முன் மதிலால் பாய்ந்து வீடு செல்லும் மட்டு மாணவர்கள்

பாடசாலை முடிவுறும் நேரத்திற்கு முன் மதிலால் பாய்ந்து வீடு செல்லும் மட்டு மாணவர்கள்

வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிவுறும் நேரத்துக்கு முன்னர் மதிலால் ஏறிக்குதித்து வீடு செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் என்ன செய்கின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?